கோவையில் களைகட்டிய பேரூர் பட்டீசுவரசுவாமி திருக்கோயில் நாற்று நடும் விழா!
2025-07-03 2 Dailymotion
பேரூர் பட்டீசுவரசுவாமி திருக்கோயில் நேற்று நாற்று நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஊர் பட்டக்காரர்கள், பெண்கள், ஆண்கள் என பலரும் வயலில் குலவையிட்டுக் கொண்டு நாற்றுகளை நட்டனர்.