சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ஓராண்டு நிறைவு... பணி நியமனம் எப்போது? பட்டதாரி ஆசிரியர்கள் 'திடீர்' உண்ணாவிரதம்!
2025-07-03 687 Dailymotion
இடைநிலை ஆசிரியர்களை போல் ஜூலை மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதி, சான்றிதழ்கள் சரி பார்ப்பு முடித்தவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.