72 சதவீதம் மாணவர்களுக்கு வேலை கிடைச்சிடுச்சு - அண்ணா பல்கலை அதிகாரி பெருமிதம்!
2025-07-03 0 Dailymotion
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 1,278 மாணவர்களுக்கு ஆண்டிற்கு சராசரியாக 10 லட்சத்து 75 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் சண்முக சுந்தரம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.