நிகிதாவின் முன்னாள் கணவர் திருமாறனா..? புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. கோபத்தில் கொந்தளிப்பு
2025-07-04 4 Dailymotion
திருமணம் மோசடி செய்து, வரதட்சணை புகார் கொடுத்து மிரட்டி பணம் பறிப்பது தான் நிகிதாவின் வேலை என அவரின் முன்னாள் கணவர் கே.சி.திருமாறன்ஜி தெரிவித்துள்ளார்.