“நான் எந்த தப்பும் செய்யலயே மா".. அஜித்குமார் சொன்ன கடைசி வார்த்தை.. தாய் வேதனை
2025-07-04 20 Dailymotion
எப்போதும் என் மகன் மதியம் 3 மணிக்கு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வருவான். ஆனால், அன்று வரவில்லை; செல்போனையும் எடுக்கவில்லை. என் மகனை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளதாக திடீரென தகவல் வந்தது.