Surprise Me!

“அப்போவே அஜித்குமார் இறந்துடாருன்னு பேசிக்கிட்டாங்க...”- ஆட்டோ ஓட்டுநர் 'பகீர்' பேட்டி!

2025-07-04 3 Dailymotion

ஆட்டோவில் ஏற்றும் போது அஜித்குமார் மயங்கியிருந்தாரா? அல்லது உயிரற்று இருந்தாரா? என எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த உண்மைகளை விசாரணையில் கூறியுள்ளேன் என ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் பகீர் தகவல்களை கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon