Surprise Me!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு: மூலவர் கோபுரத்தில் பொருத்தப்பட்ட தங்கக் கலசம்!

2025-07-04 1 Dailymotion

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கினை முன்னிட்டு மூலவர் கோபுரத்தில் வரகு, குடமுழுக்கு அழைப்பிதழ், செப்பு பட்டயம் ஆகியவற்றை கொண்டு தங்கக் கலசம் பொருத்தப்பட்டது.

Buy Now on CodeCanyon