திமுக, பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை... தவெக தலைவர் விஜய் 'அதிரடி' பேச்சு!
2025-07-04 4 Dailymotion
பரந்தூர் மக்களை அழைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிட வேண்டிய நிலை உருவாகும் என தவெக தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.