Surprise Me!

முதலில் 494/500.. மறுகூட்டலில் 499/500.. மாநில அளவில் முதலிடம் பிடித்த பொள்ளாச்சி மாணவர்!

2025-07-05 5 Dailymotion

பொள்ளாச்சியை சேர்ந்த மாணவர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டலில் 499 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

Buy Now on CodeCanyon