“திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்பது நன்றி கெட்ட செயல்”- ஜவாஹிருல்லா பேட்டி!
2025-07-05 1 Dailymotion
நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி நிர்வாகம் வரை இஸ்லாமியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.