Surprise Me!

களைகட்டிய தேனி ஆஷாட நவராத்திரி பெருவிழாவின் திருக்கல்யாண வைபவம்!

2025-07-05 68 Dailymotion

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு கல்யாண உடை, மாங்கல்யம் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பத்திற்கு பூஜை செய்யப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

Buy Now on CodeCanyon