Surprise Me!

தஞ்சை பெரிய கோயில் ஆஷாட நவராத்திரி விழா! காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட வாராஹி அம்மன்!

2025-07-05 5 Dailymotion

தஞ்சை பெரிய கோயில் ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு 50-க்கும் மேற்பட்ட காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

Buy Now on CodeCanyon