திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒடிசாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.