Surprise Me!

புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வந்த மஹா வாராஹி அம்மன்; திரளான பக்தர்கள் பங்கேற்பு!

2025-07-06 1 Dailymotion

தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு, மஹா வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

Buy Now on CodeCanyon