கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை... கூட்டு வைத்து காத்திருக்கும் வனத்துறை!
2025-07-06 3 Dailymotion
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தை நம்பி இந்த ஊர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.