எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் - ஜி.கே.வாசன் நம்பிக்கை!
2025-07-06 13 Dailymotion
அதிமுக, பாஜக, தமாகா மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை மக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன என்று ஜி.கே.வாசன் கூறினார்.