கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகருக்கு இன்று குடமுழுக்கு! கோயில் பெயர் காரணம் தெரியுமா?
2025-07-07 5 Dailymotion
கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர் கோயிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.