மயிலாடுதுறை வழுவூர் அருகே 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாறு உடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் குடமுழுக்கு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.