சினிமாவில் இருந்து வருபவர்கள் தற்போது டைம் பாஸ் அரசியல் செய்து வருகிறார்கள் என ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.