குழந்தைகளை பள்ளியில் விட்டுச் சென்ற தாய்க்கு இப்படியா நடக்கணும்?
2025-07-09 19 Dailymotion
சென்னையில் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு திரும்பிய தாய் மினி லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.