மடப்புரம் அஜித்குமாருக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ஒரு வழக்கில்கூட நிகிதா தண்டிக்கப்படவில்லை. இவ்வளவு பேரையும் நிகிதா ஏமாற்றி எப்படி வெளியே இருந்துள்ளார். காவல்துறை அவரை வெளியே சுதந்திரமாக விட்டுள்ளது. மோசடி செய்வதையே வேலையாக வைத்திருந்துள்ளார் நிகிதா. காவல்துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? நிகிதா பங்கு கொடுத்ததால்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

Seeman, the coordinator of the Naam Tamilar Party, who staged a protest in support of Ajith Kumar in Madapuram, said, “Nikitha has not been punished in a single case. How has Nikitha cheated so many people and remained at large? The police have left her free. Nikitha has been actively engaged in defrauding others. Why haven't the police taken any action? No action was taken because Nikitha gave a share.”

#Seeman #Ajithkumar #சீமான் #அஜித்குமார் #NTKSeeman #SeemanSpeech #Nikitha #Thirupuvanam #OneindiaTamil #OIUpdates #NewsUpdate

Also Read

தவெக - நாதக கூட்டணி? வாய்ப்பை அமைத்து கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவுக்கு எகிறும் அழுத்தம்! :: https://tamil.oneindia.com/news/chennai/possible-alliance-between-tvk-and-ntk-ahead-of-tn-assembly-elections-719233.html?ref=DMDesc

ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறீர்கள்.. திரண்டு என்ன செய்யப்போறீங்க.. திமுகவை கலாய்த்த சீமான் :: https://tamil.oneindia.com/news/madurai/dmks-election-campaign-naam-tamilar-party-coordinator-seeman-criticizes-719073.html?ref=DMDesc

அரசியலில் விஜய் எங்களை பின்பற்றுவதில் மகிழ்ச்சி.. இணைந்து பணியாற்ற முடியுமா? சீமான் கொடுத்த பதில் :: https://tamil.oneindia.com/news/madurai/ntk-chief-seeman-says-working-with-vijay-s-tvk-is-difficult-flags-causing-confusion-719053.html?ref=DMDesc

~ED.67~HT.302~