Surprise Me!

கதை படித்தால் பணம்... நூதன முறையில் ரூ. 1 கோடி ஆன்லைன் மோசடி - நடந்தது என்ன?

2025-07-10 2 Dailymotion

கொடைக்கானலில் வாட்ஸ் ஆப்பில் கதைகளை படித்தால் பணம் கிடைக்கும் என 300-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ஆன்லைனில் ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Buy Now on CodeCanyon