'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’: நாதக மாநாட்டு திடலில் நிரம்பி வழியும் கால்நடைகள்!
2025-07-10 10 Dailymotion
நாதக சார்பாக நடைபெறும் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என்ற தலைப்பிலான ஆடு, மாடுகள் மாநாட்டிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.