Surprise Me!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை இதுதான்! துணைவேந்தர் கூறுவது என்ன?

2025-07-10 2 Dailymotion

பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை சில ஆண்டுகளுக்கு முன்பு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருந்தது. ஆனால், தற்போது நிதி நிலைமை சீராகி வருகிறது என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon