இனிமே தங்கம் விலை குறைவே குறையாது ரஷ்யா, சீனா தான் காரணம் ஆனந்த் சீனிவாசன் ஷாக்
2025-07-10 0 Dailymotion
<p>கடந்த மாதம் கணிசமாக குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது ஜூலை மாதம் முதல் இரு நாட்கள் மட்டும் மட்டும் ஆபரண தங்கம் ஒரு கிராம் சுமார் 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது இதனால் நகைப்பெரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் <br> </p>