'இது தீயில் எழுந்து வந்த தேசமே...' சுதந்திரப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வேலூர் சிப்பாய் புரட்சி நாள் இன்று!
2025-07-11 2 Dailymotion
1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள் வேலூர் கோட்டையில் ஏற்பட்ட சிப்பாய் புரட்சி நம் நாடு விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.