அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறதா?... அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!
2025-07-11 2 Dailymotion
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது எனவும், அங்கன்வாடி மையங்கள் மறு சீரமைப்பு செய்வதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.