திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா; அமைச்சர் சேகர் பாபுவுடன் திரிசுதந்தரர்கள் வாக்குவாதத்துக்கு என்ன காரணம்?
2025-07-11 5 Dailymotion
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குடமுழுக்கு விழா என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 9 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்ததாக தெரிகிறது.