Surprise Me!

ராஜீவ் காந்தியை கொன்றவரோடு மு.க.ஸ்டாலின் நட்பு பாராட்டுவது சரியா?... சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி!

2025-07-11 4 Dailymotion

மாணவர்கள் கோட்சே வழியில் செல்லக் கூடாது என்றால், ராஜீவ் காந்தியை கொன்றவரோடு கட்டியணைத்து முதலமைச்சர் நட்பு பாராட்டுவது எந்த வகையில் சரியானது? என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Buy Now on CodeCanyon