Surprise Me!

கருப்பு கொடியுடன், கடலுக்குள் இறங்கி கிராம மக்கள் போராட்டம்... காரணம் என்ன தெரியுமா?

2025-07-11 2 Dailymotion

7 ஆண்டுகளாக மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. எப்போது இந்த பணிகள் முடியும்? எப்போது எங்களுக்கு பேரிடர் காலங்களிலும் பாதுகாப்பான தொழில் கிடைக்கும்? என மீனவ கிராம மக்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Buy Now on CodeCanyon