மணமனக்கும் மசாலா டீ – ஒரு கப் போதும், புத்துணர்ச்சி உண்டாகும்! ☕
இந்த Swasthiga Recipes வீடியோவில், இஞ்சி, ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களுடன், சுவையான மசாலா டீ எப்படி செய்வது என்பதை எளிமையாகக் காணலாம்.

தேவையான பொருட்கள்:
- பால் & தண்ணீர்
- டீ தூள்
- இஞ்சி, ஏலக்காய், பட்டை, கிராம்பு
- சர்க்கரை (அல்லது வெல்லம்)

💡 இந்த டீ உடலை சூடாக்கும், தொண்டை சுத்தம் செய்யும், மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி தரும்!

📢 Swasthiga Recipes சானலுக்கு Subscribe பண்ணுங்க – மேலும் சுவையான தமிழ் சமையல் குறிப்புகள் வருது!

#மசாலாடீ #MasalaTeaTamil #SwasthigaRecipes #SpiceTeaRecipe #IndianTea #TeaTimeTamil #SamayalKurippu #RefreshingDrinksTamil