படகில் பயணித்த 14 சுற்றுலாப்பயணிகளை பத்திரமாக மீட்ட ‘சபரிஷ்’ படகு பணியாளர்களின் துரித நடவடிக்கையை இலங்கை அதிகாரிகள் பாராட்டினர்.