Surprise Me!

“ஜெய் பீம் படம் பார்த்து அழுதால் மட்டும் போதுமா?”- முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி!

2025-07-13 0 Dailymotion

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது, அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ' காவல்துறை இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது?' எனக் கேள்வி எழுப்பியதை மறந்துவிட்டாரா என ஆதவ் அர்ஜுனா கேள்வியெழுப்பியுள்ளார்.

Buy Now on CodeCanyon