திருவள்ளூர் மார்க்கத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய ரயில் போக்குவரத்து- எப்போது முழுவதுமாக சீராகும்?
2025-07-14 2 Dailymotion
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்தால் முழுமையாக சேதமடைந்த தண்டவாளம் இன்று பிற்பகல் முழுமையாக சீரமைக்கப்பட்டு, நான்கு தண்டவாள பகுதியிலும் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.