Surprise Me!

“தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே ரயில் விபத்துக்கு காரணம்” தீவிபத்து குறித்து திருவள்ளூர் ஆட்சியர் விளக்கம்!

2025-07-14 1 Dailymotion

தண்டவாளத்தில் இருந்த விரிசலால் ரயில் சக்கரங்கள் கீழே இறங்கியதில் ரயிலில் உராய்வு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Buy Now on CodeCanyon