Surprise Me!

சரோஜா தேவிக்கு வந்த அரசியல் அழைப்புராஜிவ் காந்திக்கு "நோ" சொன்ன சரோஜா தேவி

2025-07-14 2 Dailymotion

<p>ஒருமுறை ராஜீவ் காந்தி, நடிகை சரோஜா தேவியை டெல்லிக்கு அழைத்து பேசி இருக்கிறார். எம்பி பதவி தருவதாக கூறி அவரை கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிட சொன்னாராம். ஆனால் இதற்கு நோ சொல்லிவிட்டாராம் சரோஜா தேவி. <br> </p>

Buy Now on CodeCanyon