பசங்க படிப்பு பாழாகுது... நாடோடியா ஓடுறோம்...செத்தா புதைக்க சுடுகாடும் இல்ல... கண்ணீர் சிந்தும் பழங்குடியின மக்கள்!
2025-07-15 4 Dailymotion
கோவை மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதியின்றி ஆபத்தான நிலையில் வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.