Surprise Me!

மதுரையை அதிர வைத்த ''மாநகராட்சி மலைமுழுங்கிகள்"; மண்டல தலைவர்களின் ராஜிநாமா மட்டும் போதுமா?

2025-07-16 27 Dailymotion

மதுரை மாநகராட்சியில் மக்களின் வரிப் பணத்தை சுவாகா செய்து விட்டு, ராஜிநாமா நாடகம் அரங்கேற்றிய ஊழல் பெருச்சாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Buy Now on CodeCanyon