Surprise Me!

பவருக்காக எதையும் செய்பவர் சந்திரபாபு நாயுடு: ரோஜா கிண்டல்

2025-07-17 9 Dailymotion

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இந்தி முக்கியம் என பேசி வருவதாக ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா விமர்சித்துள்ளார்.

Buy Now on CodeCanyon