விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு; மக்களின் கோரிக்கை என்ன?
2025-07-21 3 Dailymotion
மதுரை விளாச்சேரி கொலு பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், தங்களின் தொழில் வாய்ப்பு விரிவடையும் என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.