<p>தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருக்கும் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்வேன் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் கமலஹாசன். பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு திமுக தயவால் தற்போது எம்பியும் ஆகிவிட்டார். <br> </p>