மூணாறு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு காரணமாக, கொச்சி - தனுஷ்கோடி சாலை இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.