Surprise Me!

தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: ஆபத்தான முறையில் ஆற்றை கடந்த பக்தர்கள்!

2025-07-28 14 Dailymotion

ஆடி அமாவாசை கொடை விழா முடிந்து பக்தர்கள் தாமிரபரணி ஆற்றை கடந்து செல்லும் போது, திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்தனர்.

Buy Now on CodeCanyon