105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை வரலாற்றில் 22-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.