செத்தாலும் சாவேனே ஒழிய அதிமுகவை காட்டிக்கொடுக்க மாட்டேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.