டென்சி என்ற ஒற்றை காட்டு யானை வனத்தை விட்டு வெளியே வந்து தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருகிறது.