Exclusive: ஒரு காடு செழிப்பா இருக்குதுனா அங்க புலி இருக்குனு அர்த்தம் - இன்று சர்வதேச புலிகள் தினம்
2025-07-29 1 Dailymotion
உலக புலிகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்தும், தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்கள் குறித்தும் விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.