வீட்டின் முன்பு கிடந்த நாட்டு வெடிகுண்டு.. பதறிப்போன அரசியல் கட்சி பிரமுகர்!
2025-07-30 5 Dailymotion
தேனியில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகி புதிதாக கட்டிய வீட்டின் முன்பு, நாட்டு வெடிகுண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.