“நிதி தேவையில்லை.. நீதிதான் வேண்டும்” என காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.