போலி சான்றிதழ் விவகாரத்தில் விரைவில் குற்றவியல் நடவடிக்கை - மருத்துவக் கல்வி இயக்குநர் உறுதி!
2025-07-30 3 Dailymotion
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்று வருவதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.